Wednesday, August 29, 2007

தற்கொலை,.....






உன் கார்கூந்தலை
அழங்கரிக்க
காத்திருந்த பூவை,...
நீ.....
ஏறெடுத்தும் பார்க்கவில்லை !!...
அதுவோ
தானே உதிர்ந்து
இன்று "தற்கொலை செய்துகொண்டது"....!!!

3 comments:

Gayathri said...

Arumaiyana kavithaikal vishnu...
Kavithaimayamana ethirkalam ungalukku undu vishnu...

Naan ungalidam ithanai thiramaiyai ethirpaarkkaveyillai...

Valara vaazhthukkal...

lingaraj said...

amma gayathri sonna marthiri.. naanum neegal ivalavu nalla write pannu vingannu ethirppakkalae....

allthe best and thanks for giving me an opportunity to read ur poems...

ungal rasigan

Vishnu... said...

காயத்ரி மற்றும் லிங்க ராஜ் இருவருக்கும்....எனது நன்றிகள் ....



உங்களது வார்த்தைகள் எனக்கு உற்சாகம் தருகிறது
என்றும்
இனிய தோழன்
விஷ்ணு