Wednesday, August 29, 2007

இதழ்கள்,...



இடையினமும்
வல்லினமும் இணைகயிலே,...
இவள்
இதழ்களுக்கு
இத்தனை
மெல்லினமா ?"!!!,..

2 comments:

தயா said...

தெரிஞ்சிட்டு வந்து அப்புறமா சொல்லுங்க ஹிஹி

Vishnu... said...

ரெம்ப முயற்சி செய்து விட்டேன் இனியும் கண்டுபிடிக்க முடியவில்லை ஹி !! ஹி !!


நன்றி தயா அவர்களே ...


என்றும்
இனிய தோழன்
விஷ்ணு