Sunday, October 16, 2011

உன் நினைவுஉயிர் பெரும்
ஒவ்வொரு கவிதைகளின்
ஓரத்திலும்
ஒரு உறுத்தல்
தங்கித்தான் இருக்கிறது ...
உன் நினைவுகளை
உயிர்பித்து கொண்டே ...
- விஷ்ணு