எழுதா
ஓவியமாம்...
என் இதய புத்தகத்தின்
எல்லா பக்கத்தையும்
அழியா காவியமாய்
அடைத்துக்கொண்டாயே..!!!!
நானும்....
அழிக்க தெரியாமல்
அலைகின்றேன்......
குரல் இழந்த வானம்பாடியாய்
சிறக்கொடிந்து !!!!.....
Posted by
Vishnu...
at
4:34 PM
2
comments
இப்பூக்களின்
வாசம் உங்களை
வசியம் செய்யும்
என்ற நம்பிக்கையில்,...
உங்கள்
இனிய தோழன்,...
விஷ்ணு,....