எழுதா
ஓவியமாம்...
என் இதய புத்தகத்தின்
எல்லா பக்கத்தையும்
அழியா காவியமாய்
அடைத்துக்கொண்டாயே..!!!!
நானும்....
அழிக்க தெரியாமல்
அலைகின்றேன்......
குரல் இழந்த வானம்பாடியாய்
சிறக்கொடிந்து !!!!.....
Posted by
Vishnu...
at
4:34 PM
இப்பூக்களின்
வாசம் உங்களை
வசியம் செய்யும்
என்ற நம்பிக்கையில்,...
உங்கள்
இனிய தோழன்,...
விஷ்ணு,....
2 comments:
அவளின் இதயத்தில் உங்கள் நினைவுகள் அழிந்தால் என்ன , உங்கள் காவிய நினைவுகல் என்றும் உண்மையாக இருக்க என் வாழ்த்துக்கள்
உருக மறுக்கும்..
உறைந்து விட்ட நினைவுகள் ...
நினைவுகள் அழிந்தால்..
நிகழ்காலம் நிலைக்குமே....
நன்றி !!!... இனியவள் அவர்களே !!!..
என்றும்
இனிய தோழன்
விஷ்ணு
Post a Comment