
உனக்காக
காத்திருக்கையில்.....
நகராத நாட்கள்....
நீங்காத நேரங்கள்...
குறையாத மணித்துளிகள்....
அத்தனையும்
சொல்கிறது பெண்ணே !!!...
"கவிதையான நிலவுக்கு"
காத்திருக்க வேண்டுமாம் ...
கண்டதும் காதல் ...
இல்லை !!!.. இல்லை !!!....
காணமலும் காதல் வரும் ...
ஆதாரம் கேட்கிறார்களா ?..
அனுப்பிவை என்னிடம்....
சிணுங்கல்களால் எனை
சிறை பிடித்தவளே,....
விடுதலையே வேண்டாம்..
அடைத்துவிடு மனக்கூட்டில் ....
"ஆயுள் கைதியாய் "
தீர்ப்பும் சொல்லி !!!....
11 comments:
கவிதையான நிலாவா ??அது யார் விஸ்னு??
விஸ்னு உங்கள் கவிதைகளை இங்கு சென்று பதியலாமே??என்னும் அதிக உறவுகள் படித்து சுவைக்கட்டும்...
http://www.thamilworld.com/forum/index.php?
வாழ்த்துக்கள்
உங்ககள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி இனியவள் அவர்களே ,...
உறுதியாக நீங்கள் கூறிய இழையில் எனது எழுத்துக்களை பதிவு செய்கிறேன் ..
வழி காட்டியமைக்கு மீண்டும் எனது நன்றியை தெரிவிக்கிறேன்....
கவிதையான நிலவு....
கற்பனை நிலவுதான்....
Anbulla Vishnu! Ungal kavithai arumai... en nenjam thottathu ungal kavithai viralkal (varikal).. Paarkkamale ungal ithayathai alli chendra antha nila yaaro?
Ungal thozhi kavinaaa...
-----------------------
கவிதையான நிலவு....
கற்பனை நிலவுதான்....
-----------------------
கவிதைக்கு பொய் அழகு தான்....
ஆனாலும் உங்கள் நிலவு கற்பனை நிலவு என்பதை ஏனோ என் மனம் ஏற்க மறுக்கிறது....
உண்மையோ பொய்யோ உங்கள் கவிதை மிக அருமை...
உங்கள் உண்மையான நிலவுக்கு என் வாழ்த்துக்கள்...
என்றென்றும் அன்புடன்
வானதி...
கவிதையான நிலவு....
கற்பனை நிலவு தான்....
காயத்ரி மற்றும் வானதி இருவரின் வருகைக்கும் வாழ்த்துக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவிக்கிறேன்
என்றும்
இனிய தோழன்
விஷ்ணு
super kavithaigal i like so much pa
tkz vish
Superb man.
God bless you..................
உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றிகள் உஷா அவர்களே ..
அடிக்கடி வருகை தரவும்
உங்கள் எண்ணங்களை எடுத்து சொல்லவும் வேண்டுகிறேன் ...
அன்புடன்
என்றும்
இனிய தோழனாக
விஷ்ணு ...
Hi Ajesh ...Thanx my dear...
கவிதையான நிலவு....
கற்பனை நிலவுதான்....
இதையெல்லாம் நாங்க (!) நம்ப தயாராய் இல்லை...
கவிதை மிக அழகு!
Post a Comment