Saturday, August 4, 2012

நண்பர்கள் தின வாழ்த்துக்கள்





முகம்
தெரிந்து வரும் காதல் ...
முகமே
தெரியாமல் வரும் நட்பு ...

உணர்ந்தது போல்

உருவாகி
பிரியலாம் காதல் ...

உணராமலே
உருவாகி
உயிராகுமே நட்பு ... !
- விஷ்ணு 
 
இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள் அன்பு உறவுகளே !

1 comment:

ARIVU KADAL said...

நடப்பை போற்றும் நல்ல கவிதை.
உலகிலுள்ள அனைத்து நண்பர்களுக்கும் இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்.