Showing posts with label நட்பு ...நண்பர்கள் தின வாழ்த்துக்கள். Show all posts
Showing posts with label நட்பு ...நண்பர்கள் தின வாழ்த்துக்கள். Show all posts

Saturday, August 4, 2012

நண்பர்கள் தின வாழ்த்துக்கள்

முகம்
தெரிந்து வரும் காதல் ...
முகமே
தெரியாமல் வரும் நட்பு ...

உணர்ந்தது போல்

உருவாகி
பிரியலாம் காதல் ...

உணராமலே
உருவாகி
உயிராகுமே நட்பு ... !
- விஷ்ணு 
 
இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள் அன்பு உறவுகளே !