Wednesday, March 14, 2012

அபயம் தேடி...


புகையூட்டப்பட்ட
இருட்டறையில் தப்பி  வர
துடித்தபடி மனது ..

துயரத்தோடு  கனவுகளும்
வெறுப்பின் துணையோடு
அபயம்  தேடி  அலைபாய

கடந்த கால
கதைகளிலெல்லாம்  மூடல் பனியாய்
சோகப்படலம் சுற்றி வர ..

புலம்பல் திரி கொளுத்தப்பட்டு 
பிரபஞ்சமெங்கும்  மானுடத்தின் அவலம்
பேரிடியாய் அதிர்ந்து  ஒலிக்கிறதே ..

                                                         விஷ்ணு ...

11 comments:

கவிதை வீதி... // சௌந்தர் // said...

வித்தியாசமான பார்வை...

அழகிய கவிதை

Unknown said...

கற்பனையில் கருத்தும்
கவிதையில் சுவையும்
அருமை!

புலவர் சா இராமாநுசம்

யசோதா காந்த் said...

அழகிய வரிகள் அன்பின் விஷ்ணு ...உயிரோட்டம்

யசோதா காந்த் said...

அழகிய கவிதை அன்பின் விஷ்ணு ...உங்கள் வலை பூ அழகோ அழகு ...அன்புடன் யசோதா காந்த்

சசிகலா said...

வருங்காலம் தேடித் போனால் புலம்பத் தேவை இல்லை . நடந்ததை நினைத்து அழுதால் வரவுகள் வருவதில்லை .

Vishnu... said...

அருள் said...

ஐ.நா.மனித உரிமைத் தீர்மானம்: எனது சிறு பங்களிப்பு!

http://arulgreen.blogspot.com/2012/03/blog-post_14.html

Wednesday, March 14, 2012

மனமார்ந்த நன்றிகள் அன்பு நண்பரே ..

Vishnu... said...

Blogger கவிதை வீதி... // சௌந்தர் // said...

வித்தியாசமான பார்வை...

அழகிய கவிதை

Wednesday, March 14, 2012//


மனமார்ந்த நன்றிகள் அன்பு நண்பரே ..

Vishnu... said...

// புலவர் சா இராமாநுசம் said...

கற்பனையில் கருத்தும்
கவிதையில் சுவையும்
அருமை!

புலவர் சா இராமாநுசம்

Wednesday, March 14, 2012 // மனமார்ந்த நன்றிகளும் வணக்கமும் அய்யா ..

Vishnu... said...

// யசோதா காந்த் said...

அழகிய கவிதை அன்பின் விஷ்ணு ...உங்கள் வலை பூ அழகோ அழகு ...அன்புடன் யசோதா காந்த் // மனமார்ந்த நன்றிகள் அன்பின் யசோதா ..

Vishnu... said...

//யசோதா காந்த் said...

அழகிய கவிதை அன்பின் விஷ்ணு ...உங்கள் வலை பூ அழகோ அழகு ...அன்புடன் யசோதா காந்த் //

மனமார்ந்த நன்றிகள் அன்பின் யசோதா .. அன்புடன் விஷ்ணு ..

Vishnu... said...

சசிகலா said...

வருங்காலம் தேடித் போனால் புலம்பத் தேவை இல்லை . நடந்ததை நினைத்து அழுதால் வரவுகள் வருவதில்லை .// மனமார்ந்த நன்றிகள் சசிகலா அவர்களே .. மிக சரியாக சொன்னீர்கள் ..